office assistant recruitment 2023 அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு 8 ம் வகுப்பு படித்திருந்தா போதும்
office assistant recruitment மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு
office assistant recruitment 2023 கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தியாக துருவம் ஊராட்சியில் காலியாக உள்ள Office Assistant பணிக்கானஅறிவிப்பு வெளியாகி உள்ளது
பணி:-
Office Assistant
கல்வி தகுதி:-
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,
மேலும் சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்கவேண்டும், இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்து இருக்கவேண்டும்
Tamilnadu Revenue Department Office Assistant Posts வயது வரம்பு:-
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயது Follow our Instagram for more Latest Updates
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
20.12.2023
Office Assistant Jobs in Tamilnadu Government அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க:-
https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2023/12/2023120471.pdf