JOB

office assistant recruitment 2024 இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

Office Assistant Govt Jobs

office assistant recruitment 2024  தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை, இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

office assistant recruitment 2024
office assistant recruitment 2024

பணி:-

ஓட்டுநர்

மாத சம்பளம்:-

ரூ. 19500 – ரூ.62000

கல்வி தகுதி:-

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

இலரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்

நல்ல உடல் தகுதியுடன் இருக்கவேண்டும்.

பணி:-

அலுவலக உதவியாளர்

மாத சம்பளம்:-

ரூ. 15700 – ரூ.50000

கல்விதகுதி:-

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி:-

இரவுக் காவலர்

மாத சம்பளம்:-

ரூ. 15700 – ரூ.50000

கல்வி தகுதி:-

எட்டாம் வகுப்பு தேர்ச்சியின்மை

மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராகவும்

நல்ல உடல் தகுதியுடனும் இருத்தல் வேண்டும்

மேற்கூறிய தகுதியுள்ள ‘இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும்’ 17.01.2024 மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.கீழ்காணும் ஆவணங்களின் நகல்களில் சான்றிட்டும், புகைப்படத்துடன் சுயவிலாசமிட்ட ரூ.25/- க்கான தபால் தலை ஒட்டிய உறை ஒன்றுடன் உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் .

விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய விபரங்கள் :-

விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி. (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான/பெறாததற்கான கல்வி சான்றுநகல் ஓட்டுநர் உரிமம் பள்ளி மாற்று சான்று நகல் சாதி சான்று நகல் (வட்டாட்சியரால் வழங்கப்பட்டது) தூத்துக்குடி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண், பதிவு சான்றின் நகல் குடும்ப அடையாள அட்டை நகல் இன சுழற்சி முறைக்கு உரிய சான்றின் நகல் (Community Certifcate) இதர தகுதிகள் எதுமிருப்பின் அதன் விபரம் மற்றும் நகல்கள் சுயவிலாசமிட்டு ரூ.25/- க்கான தபால் தலை ஒட்டிய உறை-1. தபால் முகவரி:- இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 35/1A, மேலரதவீதி, தூத்துக்குடி – 628 002

மேலும் விவரங்களுக்கு:-

CLICK HERE

https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/103/document_1.pdf

office assistant recruitment 2024

 

Related Articles

Back to top button