oriental insurance recruitment 2024 சட்ட படிப்பு படித்த வழக்கறிஞர்களுக்கு ஓரியண்டல் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம்!
ஓரியண்டல் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

oriental insurance recruitment 2024 சட்ட படிப்பு படித்த வழக்கறிஞர்களுக்கு ஓரியண்டல் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம்!

ஓரியண்டல் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் (The Oreintal Insurance Company Limited) உள்ள வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
பணி :-
Accounts
மாத சம்பளம்:-
Legal பணியிடங்களுக்கு மாத ஊதியமாக அடிப்படையாக ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும். (ரூ.50,925 – 2500 (14) – 85,925 – 2710(4) – 96765) மெட்ரோபொலிடன் அலுவலகங்களில் ரூ.85,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
கல்வித் தகுதி:-
சட்ட துறை பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை சட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :-
12.04.2024
oriental insurance recruitment 2024
மேலும் விவரங்களுக்கு CLICK HERE
https://orientalinsurance.org.in/documents/10182/11323865/Advertisement+DR-AO+2023-24.pdf/4b0d0904-c5a5-113d-5587-a7db32482c89
அக்கவுண்ட்ஸ் பணிக்கு எம்.பி.ஏ. பி.காம். Chartered Accountanmts, Statistics உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
Acturaial பணிக்கு விண்ணப்பிக்க Statistics / Actuarial Science, கணிதம் உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல். ஐ.டி. துறையில் விண்ணப்பிக்க பொறியியல் பட்டப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மெடிக்கல் ஆஃபிசர் பணிக்கு M.B.B.S./ BDS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.