JOB

Palaniandavar Polytechnic College Recruitment 2023 அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலை வாய்ப்பு முழு விவரம்

Palaniandavar Polytechnic College Recruitment 2023 for Non-Teaching Staff பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலை வாய்ப்பு

Palaniandavar Polytechnic College Recruitment 2023 for Non-Teaching Staff

அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Palaniandavar Polytechnic College Recruitment 2023
Palaniandavar Polytechnic College Recruitment 2023

அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் Non Teaching பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Arulmigu Palaniandavar Polytechnic College Recruitment 2023 18 காலியிடங்கள் உள்ளன. ITI முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.palaniandavarpc.org.in/ இல் இருந்து அறிவிப்பு முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளலாம்

பணி:-

1.Instrument Mechanic

2.Skilled Assistant

3.Lab Assistant

4.Skilled Assistant

5.Lab Assistant

6.Lab assistant

7.Instrument Mechanic

8.Store Keeper

9.Junior Assistant

10.Typist

11.Record Clerk

12.Office Assistant

அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலை வாய்ப்பு
அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலை வாய்ப்பு

கல்விதகுதி:-

1.Instrument Mechanic – EEE ITI in the respective trade

2.Skilled Assistant – Mechanical ITI in the respective trade

3.Lab Assistant – Mechanical ITI in the respective trade

4.Skilled Assistant – Civil ITI in the respective trade

5.Lab Assistant – Civil ITI in the respective trade

6.Lab assistant – Basic Engineering ITI in the respective trade

7.Instrument Mechanic – ECE ITI in the respective trade

8.Store Keeper – Office 10th pass

9.Junior Assistant – Office 10th pass

10.Typist – Office 10th pass

11.Record Clerk – Office 10th pass

12.Office Assistant – Office 8th pass

மாத சம்பளம்:-

அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 15700 முதல் ரூ. 19500 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு:-

விண்ணப்பதாரர்களின் இன வகை |SCs, SC(A)s, STs மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் 18 வயது முதல் 37 வயதிற்க்குள் இருக்கவேண்டும் 

MBCs/ DNCs, BC (OBCM)s மற்றும் BCMs 18 வயது முதல் 34 வயதிற்க்குள் இருக்கவேண்டும்

ஏனையோர்” (அதாவது ஆ.தி., ஆ.தி.(அ), ப.ப., 3மி.பி.வ./சீ.ம., பி.வ., மற்றும் பி.வ.(மு) ஆகிய வகுப்பினைச் சாராதவர்கள்) 18 வயது முதல் 32 வயதிற்க்குள் இருக்கவேண்டும்

விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய:- இங்கு கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

07.12.2023

தபால் முகவரி:-

The Correspondent,

Arulmigu Palaniandavar Polytechnic College,

Palani-624 601,

Dindigul District

மேலும் விவரங்களுக்கு:- CLICK HERE:- 

Related Articles

Back to top button