JOBTamilNadu News

pnbindia recruitment 2024 பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

pnbindia recruitment 2024 பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

pnbindia recruitment 2024
pnbindia recruitment 2024

அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் உட்பட 2700 காலி இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:-

ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Graduate degree in any discipline from any Institute/ College/ University recognized/ approved by Govt. bodies/ AICTE/ UGC. The result of the qualification must have been declared on or before 30.06.2024 and candidate must produce Mark Sheets and Provisional/ Degree Certificate issued from the University/ College/ Institute as and when required by the Bank.

The candidates applying for training seats of a particular State/ UT, should be proficient (reading, writing, speaking and understanding) in local language of that State/UT.

வயது வரம்பு:-

30.6.2024 அடிப்படையில் 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். 

Minimum 20 years and maximum 28 years as on 30.06.2024 i.e. candidates must have been born not earlier than 30.06.1996 and not later than 30.06.2004. Maximum age indicated is for unreserved and EWS candidates. Relaxation in upper age limit is applicable as per Government of India guidelines for SC/ST/OBC/PwBD candidates

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் 

விண்ணப்பிக்க கடைசிநாள்:

14.7.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் பன்னுங்க:-

https://www.pnbindia.in/Recruitments.aspx

pnbindia recruitment 2024

Related Articles

Back to top button