JOB

Private Job Fair in Tamilnadu பிப் 10 தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் முழு விவரம்

Private Job Fair in Tamilnadu தமிழகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

Private Job Fair in Tamilnadu
Private Job Fair in Tamilnadu

இவ்வேலைவாய்ப்பு முகாமில் முக்கிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு10 ஆம் வகுப்பு12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு மற்றும் இளநிலை முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகிய பல்வேறு கல்வித்தகுதியில் உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம்:-

10.02.2024 தேதி அன்று BHARAT NIKETAN ENGINEERING COLLEGE ANDIPATTI , Theni – THIMMARASANAICKANOOR AUNDIPATTI MADURAI ROAD காலை  09:00 AM முதல் 05:00 PM வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்.

விருது நகர் மாவட்டம்:-

10.02.2024 தேதி அன்று S.R.N.M Arts and Science College , Virudhunagar – Sattur -ல் காலை  09:00 AM முதல் 03:00 PM வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம்:-

10.02.2024 தேதி அன்று EASA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY ,PALAKKAD MAIN ROAD,NAVAKARAI Coimbatore – PALAKKAD MAIN ROAD -ல் காலை  08:00 AM முதல் 03:00 PM வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்

கிருஷ்னகிரி மாவட்டம்:-

10.02.2024 தேதி அன்றுCONCORDIA HIGHER SECONDARY SCHOOL,BARGUR , Krishnagiri – NEAR TALUK OFFICE, BARGUR ல் காலை  09:00 AM முதல் 03:00 PM வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்

பெரம்பலூர் மாவட்டம்:-

10.02.2024 தேதி அன்று ROEVER MATRIC HIGHER SECONDARY SCHOOL, PERAMBALUR , Perambalur – NEAR ROEVER ARCH -ல் காலை  09:00 AM முதல் 05:00 PM வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்

காஞ்சிபுரம் மாவட்டம்:-

10.02.2024 தேதி அன்று ESRI SANKARA ARTS AND SCIECE COLLEGE ENATHUR KANCHEEPURAM , Kancheepuram – KANCHIPURAM SRI SANKARA ARTS AND SCIENCE COLLEGE-ல் காலை  09:00 AM முதல் 05:00 PM வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்

புதுக்கோட்டை மாவட்டம்:-

10.02.2024 தேதி அன்று Mookambigai College of Engineering ,Kalamavur, Pudukkottai Pudukkottai – Mookambigai College of Engineering-ல் காலை  08:00 AM முதல் 03:00 PM வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்

Private Job Fair in Tamilnadu

More details Click Here

Related Articles

Back to top button