JOB

Private Job Fair in Tamilnadu தமிழகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா

Private job fair தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தமிழகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது

மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்இவ்வேலைவாய்ப்பு முகாமில் முக்கிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு10 ஆம் வகுப்பு12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு மற்றும் இளநிலை முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகிய பல்வேறு கல்வித்தகுதியில் உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

private job fair in tuticorin
Private Job Fair in Chengalpattu

செங்கல்பட்டு மாவட்டம் – அச்சரப்பாக்கத்தில்:- 18.11.2023 தேதி அன்று

GOVERNMENT BOYS HIGHER SECONDARY SCHOOL,

ACHARAPAKKAM,

MADURANTAKAM TK,

CHENGALPATTU DISTRICT

NEAR BDO OFFICE, ACHARAPAKKAM, HIGHWAY

நாள்:-18/11/2023 நேரம்:-09:00 AM to 03:00 PM

சேலம் மாவட்டம் :- 18.11.2023 தேதி அன்று

AVS College of Arts and Science,

Attur main road,

Ramalingapuram ,

Salem 

நாள்:-18/11/2023 நேரம்:-09:00 AM to 05:00 PM

தூத்துக்குடி மாவட்டம் :- 25.11.2023 தேதி அன்று

St. Marys Boys Hr.Sec.School,

Millerpuram,

Thoothulkudi

Millerpuram Bus stop

நாள்:-18/11/2023 நேரம்:-09:00 AM to 03:00 PM

ராணிப்பேட்டை மாவட்டம் :- 25.11.2023 தேதி அன்று

திரு. கோ.வரதராசுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளி ,

நெ.15B/3, அப்பாய்த் தெரு,

ஆற்காடு-632 503,

இராணிப்பேட்டை மாவட்டம்.

ஆற்காடு பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில்

நாள்:-18/11/2023 நேரம்:-09:00 AM to 03:00 PM

Related Articles

Back to top button