JOBjob newsTamilNadu News

Private sector employment camp திருப்பத்தூரில்  ஜூலை19ஆம் தேதி தனியார்த்துறை வேலைவய்ப்பு  முகாம் நடைபெற உள்ளது

Private sector employment camp திருப்பத்தூரில்  ஜூலை19ஆம் தேதி தனியார்த்துறை வேலைவய்ப்பு  முகாம் நடைபெற உள்ளது

இது குறுத்து ஆட்சியர் கா தர்ப்பர்கராஜ் வெளியிட்ட செய்தியில் – திருப்பத்தூர் மாவட்டம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெரி வழிகாட்டு மய்யத்தில் ஒவ்வொரு மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

அதன் படி வரும் வெள்ளிக்கழமை ஜூலை 19ஆம் தேதி காலை 10மணி முதல் 1மணி வரை இந்த தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது இதில் திருப்புத்தூரை சேர்ந்த பல முன்னணித் தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு நேரடியாக நேர்க்காணல் மூலம் ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

Private sector employment camp 
Private sector employment camp

இதில் 8ஆம் பகுப்பு தேர்ச்சி 10ஆம் வகுப்பு முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டையப் படிப்பு படித்தவர்கள், ITI, Diplomo, ,பொரியியல் பட்டம்  படித்தவர்கள் என அனைவரும்  இலவசமாக கலந்து கொள்ளலாம்.எனவே  ஆர்வம் உள்ள அனைவரும் முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்

மேலும் விவரங்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெரி வழிக்காட்டு மய்யத்தினை நேரில அல்லது 04179222033 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்

இது தொடர்பான மேலும்  விவரங்களுக்கு 0 4 2 1 2 9 7 1 1 5 2 அல்லது 9 4 9 9 0 5 5 9 4 4 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிலிக் செய்யவும் www.tnprivatejobs.in

 

Private sector employment camp 

 

 

 

 

.

 

 

 

Related Articles

Back to top button