JOB

Puducherry Police Recruitment 2023 home guard வேலை வாய்ப்பு 10 ம் வகுப்பு படித்திருந்தா போதும்

home guard recruitment 2023 புதுச்சேரி காவல்துறை வேலைவாய்ப்பு

புதுச்சேரி காவல்துறையில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு Home Guard Male / Female பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி காவல்துறையில் Home Guard Male / Female பணியில் 500 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதற்க்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதுமேலும் அதில் Home Guard ஆண்களுக்கு 420 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் அதேபோல் Home Guard பெண்களுக்கு 80 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Home Guard Recruitment
Home Guard Recruitment

ஆண்களுக்கு:-

Applications are invited for the enrollment of Home Guard (Male) from the Residents of the Union Territory of Puducherry as detailed below:-

Puducherry 290

Karaikal 68

Mahe 37

Yanam 25

Total 420

Note:-

1. Home Guards against vacancies marked for each region will be filled up from candidates having permanent address of that region only. For instance, 37 Home Guard vacancies of Mahe would be filled up from candidates having permanent address in Mahe only.

2. The numbers notified are existing as well as anticipated. However, Government reserves the right either to enhance or to reduce or to alter the number notified depending upon the actual requirement and also to cancel the selection process. No interim enquiries will be entertained.

QUALIFICATION FOR ELIGIBILITY:

i) Pass in Standard 10 or its equivalent.

ii) Should be domicile of Puducherry Union Territory.

II. AGE LIMIT: Should have completed the age of 18 yrs, and should not have crossed the age of 50 yrs as on 29/11/2023.

பெண்களுக்கு:-

Applications are invited for the enrollment of Home Guard (Female) from the Residents of the Union Territory of Puducherry as detailed below:-

Puducherry 58

Karaikal 12

Mahe 9

Yanam 1

Total 80

Note:-1. Home Guards against vacancies marked for each region will be filled up from candidates having permanent address of that region only. For instance, 9 Home Guard vacancies of Mahe would be filled up from candidates having permanent address in Mahe only.

2. The numbers notified are existing as well as anticipated. However, Government reserves the right either to enhance or to reduce or to alter the number notified depending upon the actual requirement and also to cancel the selection process. No interim enquiries will be entertained.

I. QUALIFICATION FOR ELIGIBILITY:

i) Pass in Standard 10 or its equivalent.

ii) Should be domicile of Puducherry Union Territory

II. AGE LIMIT: Should have completed the age of 18 yrs, and should not have crossed the age of 40 yrs as on 29/11/2023.

கல்வி தகுதி:-

Home Guard பணிக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்

வயது வரம்பு:-

29.11.2023 அன்றைய தினத்தின் படி ஆண்களுக்கு 18 வயது முதல் 50 வயதுக்குள் இருக்கவேண்டும் அதேபோல் பெண்களுக்கு 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்கவேண்டும்

விண்ணப்பிக்க:-

https://recruitment.py.gov.in/

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

29.11.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://recruitment.py.gov.in/recruitment/HGM2023/show-notification

மேலும் விவரங்களுக்கு:-

https://recruitment.py.gov.in/recruitment/HGF2023/show-notification

Related Articles

Back to top button