punjab national bank recruitment 2024 BE, B.Tech, படித்த்வர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு

punjab national bank recruitment 2024 BE, B.Tech, படித்தவர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு
பணி:-
Officer-Credit
Manager-Forex
Manager-Cyber Security Senior
Manage Cyber Security

காலியிடம் மற்றும் சம்பளம்:-
01 Officer-Credit பணிக்கு 1000 காலியிடங்கள் மாத சம்பளமாக 36000-1490/7-46430-1740/2- 49910-1990/7-63840 வரை வழங்கப்படும்
02 Manager-Forex பணிக்கு15 காலியிடங்கள் மாத சம்பளமாக 48170-1740/1-49910- 1990/10-69810 வரை வழங்கப்படும்
03 Manager-Cyber Security பணிக்கு 05 காலியிடங்கள் மாத சம்பளமாக 48170-1740/1-49910- 1990/10-69810 வரை வழங்கப்படும்
04 Senior Manage Cyber Security பணிக்கு 05 காலியிடங்கள் மாத சம்பளமாக 63840-1990/5-73790-2220/2- 78230 TOTAL 1025
கல்வி தகுதி :-
அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் CA, CMA, CFA, MBA, Post Graduate Diploma, BE, B.Tech, MCA, M.Tech படித்தவர்களின் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு :-
Officer – 21 வயது முதல் 28 வயது வரை ,
Manager – 25 வயது முதல் 35 வயது வரை,
Senior Manager – 27 வயது முதல் 38 வயது வரை.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
25.02.2024
மேலும் விவரங்களுக்கு CLICK HERE
https://www.pnbindia.in/Recruitments.aspx