JOB

salem district recruitment தமிழக அரசில் 8ம் வகுப்பு 10, ம் வகுப்பு, டிகிரி, B.Sc., B.E படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

Salem Govt Jobs சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு

தமிழக அரசில் 8ம் வகுப்பு 10, ம் வகுப்பு, டிகிரி, B.Sc., B.E படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

தமிழக அரசில் 8ம் வகுப்பு 10, ம் வகுப்பு, டிகிரி, B.Sc., B.E படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
தமிழக அரசில் 8ம் வகுப்பு 10, ம் வகுப்பு, டிகிரி, B.Sc., B.E படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

சேலம் மாவட்ட சமூகநல அலுவலகக்ஷ்த்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சமூகநல அலுவலகம், சேலம் (DSWO)

பணி:-

Centre Administrator,

Senior Counsellor,

IT Admin,

Case Worker,

Security Guard,

Multi Purpose Helper

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

08.11.2023

கல்வி தகுதி:-

1.மைய நிருவாகி பணியிடம்: 1 (Centre Administrator )

தொகுப்பூதியம் : ரூ.30,000/- கல்வித் தகுதி : MSW (Counselling Psychology ) சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் வயது வரம்பு : 23 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். முன் அனுபவம் : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு / தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் > பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும்.

2.முதன்மை ஆலோசகர் பணியிடம் : 1 (Senior Counsellor)

தொகுப்பூதியம்: ரூ.20,000/- கல்வித் தகுதி : MSW (Counselling Psychology ) சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் வயது வரம்பு : 23 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். முன் அனுபவம் : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு / தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். > விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும்.

3.தொழில்நுட்ப வல்லுநர்பணியிடம் : 1 (IT-Admin)

தொகுப்பூதியம் : ரூ.18,000/- கல்வித் தகுதி : B.Sc., B.E., (Computer Sclence ) கணிணி சார்ந்த பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் / முதுகலைப்பட்டம்வயது வரம்பு : 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். முன் அனுபவம் : > பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு / தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். > விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும்.

4.வழக்குப் பணியாளர் பணியிடம் : 6 (Case Worker )

தொகுப்பூதியம்: ரூ.15,000/- கல்வித் தகுதி : BSW / MSW (Counselling Psychology ) சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் இளங்கலை / முதுகலைப்பட்டம் வயது வரம்பு : 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். முன் அனுபவம் : >> பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு / தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும்

5.காவலர் பணியிடம்: 2 (Security Guard)

தொகுப்பூதியம் : ரூ.10,000/- கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு வயது வரம்பு : 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். முன் அனுபவம் : அரசு / தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்த 2 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் உள்ளூரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 24 மணி நேரமும் பணியமர்த்தப்படும். சேவை அளிக்கும் வகையில்சுழற்சி முறையில் காவலர் பணியிடத்திற்கு வாகனம் ஓட்டுபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

6.பல்நோக்கு உதவியாளர் பணியிடம் : 3 (Multl Purpose Helper)

சேலம் காலிப்பணியிடம் –

1 மற்றும் ஆத்துர் (தேவைப்படும் பணியிடம் –

2) தொகுப்பூதியம் : ரூ.6,400/-

கல்வித் தகுதி :8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு : 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். > நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்.

நன்கு சமையல் தெரிந்த பெண் சமையளராக இருக்க வேண்டும் >

24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளூரைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:-

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 

Centre Administrator – 23 வயது முதல் 40 வயது வரை

Senior Counsellor – 23 வயது முதல் 40 வயது வரை

IT Admin – 21 வயது முதல் 40 வயது வரை

Case Worker – 21 வயது முதல் 40 வயது வரை

Security Guard – 21 வயது முதல் 40 வயது வரை

Multi Purpose Helper – 21 வயது முதல் 40 வயது வரை

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2023/10/2023102629.pdf

Related Articles

Back to top button