JOB

sivet college recruitment 2023 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு Junior Assistant வேலை வாய்ப்பு

SIVET College Recruitment 2023 for Non-Teaching Staff எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் வேலை வாய்ப்பு

SIVET College Recruitment 2023 for Non-Teaching Staff

எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரி, கெளரிவாக்கம், சென்னை-600073. அரசு உதவிப்பெறும் கல்லூரி ஆசிரியரல்லாத காலிப் பணியிடங்களை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது

தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பின்வரும் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களாக நியமனம் செய்ய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு விதிகளின்படி ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும் பதவி இன வகை கல்வி தகுதி முன்னுரிமை விவரங்கள்

sivet college recruitment 2023
sivet college recruitment 2023

பணி:-

இளநிலை உதவியாளர்

தட்டச்சர்

ரெக்கார்டு கிளார்க்,

அலுவலக உதவியாளர்,

நூலக உதவியாளர்,

ஸ்டோர்-கீப்பர்

கல்விதகுதி:-

Junior Assistant பணிக்கு குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி

Typist பணிக்கு குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது) தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது) ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அரசு தொழில்நுட்பக் கல்வித்துறையால் வழங்கப்படும் “கணினியில் அலுவலகத் தானியங்கமாக்கல் சான்றிதழ்” (Certificate Course in Computer on Office Automation) பெற்றிருக்கவேண்டும்

Record Clerk பணிக்கு குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்

Office Assistant பணிக்கு குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்

Library Assistant பணிக்கு குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்

Store-keeper பணிக்கு குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்

வயது வரம்பு:-

விண்ணப்பதாரர்களின் இன வகை |SCs, SC(A)s, STs மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் 18 வயது முதல் 37 வயதிற்க்குள் இருக்கவேண்டும்

MBCs/ DNCs, BC (OBCM)s மற்றும் BCMs 18 வயது முதல் 34 வயதிற்க்குள் இருக்கவேண்டும் ஏனையோர்” (அதாவது ஆ.தி., ஆ.தி.(அ), ப.ப.,

மி.பி.வ./சீ.ம., பி.வ., மற்றும் பி.வ.(மு) ஆகிய வகுப்பினைச் சாராதவர்கள்) 18 வயது முதல் 32 வயதிற்க்குள் இருக்கவேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

17.11.2023

தபால் முகவரி:

The Secretary,

S.I.V.E.T. College,

Tambaram-Velachery Main Road,

Gowrivakkam,

Chennai-600073

மேலும் விவரங்களுக்கு:- CLICK HERE:-

Related Articles

Back to top button