JOB
Specialist Cadre Officers SBI வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
sbi recruitment 2023 SBI வங்கியில் வேலை வாய்ப்பு
SBI வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் Specialist Cadre Officers (Business Analyst) பணிக்கான காலியிடம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி:-
Specialist Cadre Officers (Business Analyst):-
கல்வித் தகுதி :-
அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது 21 முதல் 27க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க:-
https://sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
10-11-2023
மேலும் விவரங்களுக்கு:-
https://sbi.co.in/web/careers/current-openings