sree devi kumari women’s college recruitment 8,ம் வகுப்பு 10, ம் வகுப்பு படித்தவர்களுக்கு கல்லூரியில் ஸ்டோர் கீப்பர், அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு
ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி வேலை வாய்ப்பு

sree devi kumari women’s college recruitment கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரியில் காலியாக உள்ள Assistant Professor ,Typist ,Store Keeper ,Lab Assistant ,Record Clerk ,Library Assistant , Office Assistant ,ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

இது குறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் குழித்துறை ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரியில் பின்வரும் நிரந்தர உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்ய பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி கல்வித்தகுதி வாய்ந்த மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உரிய கல்விச் சான்று மற்றும் சாதிச் சான்று நகலுடன் செயலர், ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி, குழித்துறை – 629163, கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு 04.01.2024 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. (10.01.2023 அன்று வெளியிட்ட பத்திரிகை விளம்பரம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது)

பணி:-
Assistant Professor Typist Store Keeper Lab Assistant Record Clerk Library Assistant Office Assistant தட்டச்சர் பண்டக காப்பாளர் ஆய்வக உதவியாளர் பதிவறை எழுத்தர் நூலக உதவியாளர் அலுவலக உதவியாளர்
கல்விதகுதி:-
Assistant Professor உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் சம்மந்தபட்ட பாட பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். Typist பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு நேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒன்றில் முதுநிலை தட்டச்சு தேர்ச்சி, தமிழ்நாடு அரசு/ தொழில்நுட்ப கல்வித்துறை நடத்தும் “Office Automation படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
Store Keeper பணிக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும் Lab Assistant 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்
Record Clerk பணிக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்
Library Assistant பணிக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்
Office Assistant பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க:-
ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.sdkwc.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் இனைத்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தபால் முகவரி:-
செயலர்,
ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி,
குழித்துரை – 629163
விண்ணப்பிக்க கடைசி நாள் :-
04.01.2024
மேலும் விவரங்களுக்கு:-
sree devi kumari women’s college recruitment
