ssc job recruitment மத்திய அரசில் பல்வேறு துறைகளில் 17,727 காலி பணி இடங்கள்

மத்திய அரசில் பல்வேறு துறைகளில் 17,727 காலி பணி இடங்கள்
மத்திய அரசின் கம்பைன்டு கிராஜூவேட் லெவல் (C.G.L,) தேர்வு அறிவிப்பை SSC அமைப்பு வெளியிட்டுள்ளது அதன் படி

ரயில்வே,
உளவுத்துறை,
வெளியுறவு,
சி.பி.ஐ.,
தேசிய மனித உரிமை,
என்.ஐ.ஏ.,
புள்ளியியல் உள்ளிட்ட துறைகளில் மொத்தம்
17,727 காலி பணி இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
24.7.2024 அடிப்படையில் பிரிவை பொறுத்து 18 -27, 20 – 30, 18 – 30, 18 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை:
ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்க கடைசிநாள்: 24.7.2024
ஆன்லைனில் விண்ணப்பக்க இங்கு கிலிக் செய்யவும்
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_CGLE_2024_06_24.pdf
மேலும் விவரங்களுக்கு இங்கு கிலிக் செய்யவும்:
ssc.gov.in
ssc job recruitment
மத்திய அரசில் பல்வேறு துறைகளில் 17,727 காலி பணி இடங்கள்