store keeper vacancy in oman ஒமன் நாட்டில் ஸ்டோர் கீப்பர் வேலை வாய்ப்பு
Store Keeper Jobs In Oman 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஒமன் நாட்டில் வேலை

store keeper vacancy in oman. தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) என்பது 1978-ம் ஆண்டு இந்திய தொழிற்சாலை விதி 1956-ன்படி துவங்கப்பட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாகும். இந்நிறுவனத்தின் வாயிலாக தமிழகத்தை சேர்ந்த பலர் உலகம் முழுவதும் உள்ள ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், லிபியா, குவைத், சௌதி, அரேபியா, ஓமன், துபாய் மற்றும் கத்தார் போன்ற பல்வேறு நாடுகளில் பல்வேறு பணிகள் செய்து வருகின்றார்கள்

மேலும் அயல்நாட்டில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.omcmanpower.com என்ற இணையதளத்தில் தங்களின் சுயவிவரங்களை பதிவு செய்வதன் மூலம் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறமுடியும். இந்நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
இந்நிலையில் தற்போது ஓமன் நாட்டில் 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு store keeper வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பணியிடம்:- ஓமன்
பணி:- store keeper
கல்விதகுதி:- 12 ம் வகுப்பு
வயது வரம்பு:- 23 வயதில் இருந்து 26 வயதிற்குள் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்
பணி சிறப்பம்சங்கள்:- Accomodation ,Air Ticket ,Food ,FREE VISA
மாத சம்பளம்:- 37,000 – 38,000
விண்ணப்பிக்க கடைசி நாள்:- 10.12.2023
மேலும் விவரங்களுக்கு:- இங்கு கிளிக் செய்யவும்
omcl recruitment 2023
abroad jobs store keeper
store keeper vacancy in oman
