tangedco recruitment 2024 தமிழ்நாடு மின் பகிர்மான கழத்தில் 500 காலி பணியிடங்கள் முழு விவரம்

தமிழ்நாடு மின் பகிர்மான கழத்தில் 500 காலி பணியிடங்கள் முழு விவரம்
tneb tangedco தமிழ்நாடு மின் பகிர்மான கழத்தில் 500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.

கல்வி தகுதி:-
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது டெக்னாலாஜி (Full time) அல்லது தொடர்புடைய பிரிவை எடுத்து படித்து இருக்க வேண்டும். Diploma in Engineering or Technology (Full time) in relevant discipline. –
Passed During 2020, 2021, 2022 & 2023 Batch 2020 முதல் 2023 பேட்ச்சில் பாஸ் ஆகி இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 10.07.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2024
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.nats.education.gov.in/
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
http://boat-srp.com/wp-content/uploads/2024/07/TANGEDCO_NOTIFICATION_DIPLOMA_APP_SELECTION.pdf
tneb tangedco recruitment 2024