TN Cooperative Bank Recruitment 2023 தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் 2257 காலியிடங்கள் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
TN Cooperative Bank Assistant Posts தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை 2023
TN Cooperative Bank Assistant Posts தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் 2257 காலியிடங்கள் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் kooturavu vangi velai vaippu 2023
தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கீழ்க்காணும் வகை கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய, கீழ்க்காணும் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் Online மூலம் மட்டுமே 01.12.2023 அன்று பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 2257 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் மொத்த கூட்டுறவு பண்டக சாலை, நகர கூட்டுறவு வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் விற்பனையாளர் சங்கம் போன்றவை செயல்படுகின்றன. மாநிலம் முழுதும், 2257 உதவியாளர் பதவிகள் காலி பணியிடமாக உள்ளன. எனவே, அந்த பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வெளியிட்டுள்ளன. எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு வாயிலாக, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நிறுவனம்:- தமிழ்நாடு கூட்டுறவு வங்கி (Tamilnadu Cooperative Institutions)
பணி:- உதவியாளர்
மாத சம்பளம் :- Rs. 16000 – 54000/-
மொத்த காலியிடங்கள்:- 2257
1. Ariyalur Cooperative Institutions 28
2. Chengalpattu Cooperative Institutions 73
3. Coimbatore Cooperative Institutions 110
4. Chennai Cooperative Institutions 132
5. Dindigul Cooperative Institutions 67
6. Erode Cooperative Institutions 73
7. Kancheepuram Cooperative Institutions 43
8. Kallakurichi Cooperative Institutions 35,
9. Kanyakumari Cooperative Institutions 35
10. Karur Cooperative Institutions 37
11. Krishnagiri Cooperative Institutions 58
12. Mayiladuthurai Cooperative Institutions 26
13. Nagapattinam Cooperative Institutions 08
14. Nilgiris Cooperative Institutions 88
15. Ramnad Cooperative Institutions 112
16. Salem Cooperative Institutions 140
17. Sivagangai Cooperative Institutions 28
18. Thirupathur Cooperative Institutions
19. Thiruvarur Cooperative Institutions 75
20. Thoothukudi Cooperative Institutions 65
21. Tirunelveli Cooperative Institutions 65
22. Tiruppur Cooperative Institutions 81
23. Tiruvallur Cooperative Institutions 74
24. Trichy Cooperative Institutions 99
25. Ranipet Cooperative Institutions 33
26. Thanjavur Cooperative Institutions 90
27. Tiruvannamalai Cooperative Institutions 76
28. Cuddalore Cooperative Institutions 75
29. Perambalur Cooperative Institutions 10
30. Vellore Cooperative Institutions
31. Virudhunagar Cooperative Institutions 45
32. Dharmapuri Cooperative Institutions 28
33. Madurai Cooperative Institutions 75
34. Namakkal Cooperative Institutions 77
35. Pudukkottai Cooperative Institutions 60
36. Tenkasi Cooperative Institutions 41
37. Theni Cooperative Institutions 48
38. Villupuram Cooperative Institutions 47
வயது வரம்பு:-
i. விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் (அதாவது 01.07.2005 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்).
ii. விண்ணப்பதாரர்கள் 01.07.2023 அன்று கீழ்க்கண்ட வயதினைப் பூர்த்தி செய்தவராக இருக்கக் கூடாது. 1)
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை
இதர வகுப்பினர் (OC) 32வயது
அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் வயது வரம்பு இல்லை
இதர வகுப்பினைச் (OC) சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் 50 வயது
இதர வகுப்பினைச் (OC) சார்ந்த மாற்றுத் திறனாளிகள் 42 வயது
கல்வித் தகுதி:-
ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree) (10:2:3 முறையில்)
மற்றும் கூட்டுறவுப் பயிற்சி
பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்பிற்குப் பதிலாக, பதினைந்து ஆண்டுகள் இராணுவத்தில் பணி புரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும்பட்டப் படிப்புச் சான்றிதழ் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் பெற்றுள்ளஇராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வும் (SSLC) மேல் நிலைக் கல்வியும் (HSC) முறையாக பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கீழ்க்காண்பவை கூட்டுறவுப் பயிற்சியாகக் கருதப்படும்.:-
1. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவுப் பயிற்சி (Diploma in Cooperative Management).
2. சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் Diploma in Cooperative Management). உயர் கூட்டுறவுப் பயிற்சி (Higher பின்வரும் பட்டப் படிப்பு விலக்களிக்கப்படுகிறார்கள். படித்தவர்கள் கூட்டுறவுப் பயிற்சி பெறுவதிலிருந்து
வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம்,
புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம்.
பி.காம் (ஆனர்ஸ்) கூட்டுறவு
எம்.காம் (கூட்டுறவு) எம்.ஏ (கூட்டுறவு)
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும், கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு. பி.ஏ (கூட்டுறவு) பி.காம் (கூட்டுறவு) 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் கூட்டுறவுப் பயிற்சி பயின்று வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இவர்கள் கூட்டுறவுப் பயிற்சியினைப் பெற்று வருவதற்கான சான்றிதழினை (Bonafide Certificate) சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும்.
கூட்டுறவுப் பயிற்சியினை வெற்றிகரமாகப் படித்து முடித்ததற்கான சான்றிதழைச் சமர்ப்பித்த பின்னரே இவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படும்.
2023-24 ஆம் ஆண்டில், சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் கூட்டுறவுப் பயிற்சி பயின்று வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இவர்கள் கூட்டுறவுப் பயிற்சியினைப் பெற்று வருவதற்கான சான்றிதழினை (Bonafide Certificate) சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப் படிப்பின்போது தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும் (Knowledge in Computer Application).
விண்ணப்பிக்க கடைசி நாள்:- 01.12.2023
விண்ணப்பிக்கும் முறை:-
மேற்கண்ட பதவிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்க:-
அரியலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
செங்கல்பட்டு மாவட்ட அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
கோயம்புத்தூர் மாவட்ட அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
திண்டுக்கல் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
ஈரோடு மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
கள்ளக்குறிச்சி மாவட்ட அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
கன்னியாகுமரி மாவட்ட அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
கரூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
கிருஷ்ணகிரி மாவட்ட அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
நாகப்பட்டினம் மாவட்ட அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
நீலகிரி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
இராமநாதபுரம் மாவட்ட அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
சேலம் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
சிவகங்கை மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
திருப்பத்தூர் மாவட்ட அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
திருவாரூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
தூத்துக்குடி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
திருநெல்வேலி மாவட்ட அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
திருப்பூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
திருவள்ளூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
திருச்சி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
ராணிப்பேட்டை மாவட்ட அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
தஞ்சாவூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
திருவண்ணாமலை மாவட்ட & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
கடலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
பெரம்பலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
வேலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
விருதுநகர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
தர்மபுரி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
மதுரை மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
நாமக்கல் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
புதுக்கோட்டை மாவட்ட அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
தென்காசி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
தேனி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
விழுப்புரம்மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here