JOB
TN Housing Board Job Vacancy தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழுவிவரம்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை

TN Housing Board Job Vacancy
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில Marketing Person பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
பணி:- Marketing Person
கல்வி தகுதி:- அரசு அங்கிகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்லூரியில் MBA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:- 25 வயது முதல் 40 வயதுக்குள் இருக்கவேண்டும்
தபால் முகவரி:- Managing Director, Tamilnadu Housing Board CMDA Building, E&C Market Road,Koyambedu. Chennai 107 என்ற அலுவலக முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:- 08.01.2024
