TNHRCE Recruitment 2024 இந்து சமய அறநிலையத் துறையில் 12ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்

TNHRCE Recruitment 2024 தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆய்வு கூட உதவியாளர் பணிக்கு 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பணி:- ஆய்வு கூட உதவியாளர்
கல்விதகுதி:- ஆய்வு கூட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க மேல்நிலைப்பள்ளிப் படிப்பில் +2 வகுப்பில் அறிவியல் பாடத்தில் 60% விழுக்காடு எழுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்:- ஆய்வு கூட உதவியாளர் பணிக்கு ரூ.20,000/- மாத சம்பளம் வழங்கப்படும்
விண்ணப்பிக்க:- இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சுயவிவர குறிப்பு தேவையான சான்றிதழ்களின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:- போஸ்ட் பாக்ஸ் எண்- 3304 The Post Master, Nungabankkam MDO, Habibulla Road, (T.Nagar North Post Office Upstairs) Nungabakkam Chennai – 600 034
அலுவலக தொடர்புக்கு. ச.முருகன்,கண்காணிப்பாளர், ஆணையர் அலுவலகம், டபுள்யு பிரிவு’ கைபேசி எண் – 8678900480
விண்ணப்பிக்க கடைசி நாள்:- 01.03.2024
மேலும் விவரங்களுக்கு CLICK HERE ;-
https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/182/document_1.pdf