JOB

TNNLU Recruitment 2023 சட்டபடிப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

TNNLU Recruitment Professor, Assistant & Associate Professor தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

TNNLU Recruitment 2023 

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பேராசியர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது, விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

The Tamil Nadu National Law University (TNNLU), Tiruchirappalli invites applications from eligible candidates for the direct recruitment to the following posts:

tnnlu latest recruitment 2023
tnnlu latest recruitment 2023

பணி:-

Professor (Law)

Associate Professor (Law)

Assistant Professor (Law)

Assistant Professor (Non-Law)

கல்விதகுதி:-

Essential qualifications, experience and other eligibility conditions shall be as per the UGC Regulations, 2018 as amended from time to time and as adopted by Tamil Nadu National Law University, Tiruchirappalli.

Tamil Nadu National Law University Recruitment 2023 அத்தியாவசியத் தகுதிகள், அனுபவம் மற்றும் இதர தகுதி நிபந்தனைகள், UGC விதிமுறைகள், 2018ன்படி அவ்வப்போது திருத்தப்பட்டு, திருச்சிராப்பள்ளியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும் என அதில் அற்விக்கப்பட்டுள்ளது

மாத சம்பளம்:- 

Professor (Law) Academic Level 14 with rationalized entry pay of Rs.1,44,200/-

Associate Professor (Law) Academic Level 13A with rationalized entry pay of Rs.1,31,400/-

Assistant Professor (Law) Academic Level 10 with rationalized entry pay of Rs.57,700/-

Assistant Professor (Non-Law) Academic Level 10 with rationalized entry pay of Rs.57,700/-

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்க:- CLICK HERE

https://tnnlu.ac.in/Recruitment-Notification

விண்ணப்ப கட்டணம்:-

The application processing fee is Rs.750/- per application for SC/SC(A)/ST category applicants and for other applicants it is Rs.1500/- per application.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்னப்பதார்கள் SC/ST பிரிவினருக்கு ரூ.750/- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1500/- விண்ணப்ப கட்டணமாகும்

தபால் முகவரி:-

Registrar,

Tamil Nadu National Law University,

Dindigul Main Road,

Navalurkuttapattu,

Tiruchirappalli-620027

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

18.12.2023

மேலும் விவரங்களுக்கு:

CLICK HERE

https://drive.google.com/file/d/11aHFjv7g5gspLYSDyrIIVr101dOClBWv/view

Related Articles

Back to top button