tnpsc latest notification TNPSC வெளியிட்ட Accounts Officer வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
tnpsc notification Accounts Officer வேலை வாய்ப்பு
tnpsc latest notification
TNPSC வெளியிட்ட Accounts Officer வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குப் பணிகள் மற்றும் வாரியங்கள்/ நிறுவனங்களில் அடங்கிய ஒருங்கிணைந்த கணக்குப் பணிகள் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
பணி:- Accounts Officer Manager – Grade III (Finance) Senior Officer (Finance) Manager (Finance)
வயது வரம்பு:-
01.07.2023 தேதியின் படி அதிகபட்ச வயது வரம்பு 37 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:-
1 . Accounts Officer Class – III included in Tamil Nadu State Treasuries and Accounts Service Must have passed the Final Examination conducted by the Institute of Chartered Accountants (CA) / Cost Accountants (ICWA)
2 Accounts Officer in Tamil Nadu Medical Service Corporation Must have passed the Final Examination conducted by the Institute of Chartered Accountants of India / Institute of Cost Accountants of India / ICWA Course i.e., Must have passed the final examination conducted by the Institute of Chartered Accountants of India / Institute of Cost Accountants of India or its equivalent.
3 Manager – Grade III (Finance) and CA /ICWA 4 Senior Officer (Finance) in Tamil Nadu Industrial Investment Corporation limited. 5 Manager (Finance) in Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited, Must possess any degree with C.A inter / ICWA (CMA) inter
மாத சம்பளம்:-
1. Accounts Officer Class – III – ரூ.56,900 – 2,09,200 (Level 23) 2. Accounts Officer – ரூ.56,900 – 2,09,200 (Level 23) 3. Manager – Grade III (Finance) – ரூ.56,900 – 2,09,200 (Level 23) 4. Senior Officer (Finance) – ரூ.56,100 – 2,05,700 (Level 22) 5. Manager (Finance) – ரூ.37700 – 1,38,500 (Level 20)
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
08.12.2023
மேலும் விவரங்களுக்கு:- CLICK HERE