JOB

TNPSC அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

tnpsc recruitment டி என் பி எஸ் சி வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

tnpsc recruitment டி என் பி எஸ் சி வேலை வாய்ப்பு

இதில் Hostel Superintendent cum Physical Training Officer பணிக்கென காலியாக உள்ள 18 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்:-

Hostel Superintendent cum Physical Training Officer

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

16.11.2023

கல்வி தகுதி:-

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Physical Education தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:-

குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 37 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க:-

அதிகாரபூர்வ ஆன்லைன் தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

மேலும் விவரங்களுக்கு:-

https://www.tnpsc.gov.in/Document/english/24_2023_HS_ENG_.pdf

Related Articles

Back to top button