union bank of india recruitment 2024 ஏதேனும் ஒரு டிகிரி போதும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

ஏதேனும் ஒரு டிகிரி போதும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிக யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 1,500 உள்ளூர் வங்கி அதிகாரி (Local bank officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

கல்வி தகுதி:
ANY DEGREE
பணி :
Local bank officer (லோக்கல் பேங்க் ஆபிசர்) JMGS-I
காலி பணியிடங்கள் :
1,500
வயது வரம்பு:
20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்
(அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் (OBC) – 3 ஆண்டுகள் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள் மாற்றுத்திறனாளிகள் (OBC) – 13 ஆண்டுகள் தளர்வுகள் உண்டு)
சம்பளம் :
மாதம் ரூ.48,480 முதல் 85,920 வரை
விண்ணப்பிக்க
ஆன்லைன்
தேர்வு முறை :
ஆன்லைன் தேர்வு/ குரூப் டிஸ்கசன் எனப்படும் குழு ஆலோசனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் எண்ணிக்கையை பொறுத்து நேர்முகத்தேர்வு நடைபெறுவது குறித்து முடிவு செய்யப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். SC/ST மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் ரூ.175
(தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்)
விண்ணப்பிக்க கடைசி நாள் :
13.11.2024
மேலும் விவரங்களுக்கு :
https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx