NATIONAL NEWS
Bengaluru Man Pays Rs 49100 In Traffic Fines போக்குவரத்து விதிமீறல் ரூ. 49,100 அபராதம் செலுத்திய நபர் வைரல் புகைப்படம்
Bengaluru Man Pays Rs 49100 In Traffic Fines போக்குவரத்து விதிமீறல் ரூ. 49,100 அபராதம் செலுத்திய நபர் வைரல் புகைப்படம் பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக ரூ. 49,100 அபராதம் செலுத்தியுள்ளார்

வடக்கு பெங்களூரு போக்குவரத்து துணை கமிஷனர் தனது டிவிட்டர் பதிவில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக, KA50-S-3579 வாகனத்தின் உரிமையாளர் முனிராஜிடம் இருந்து 49,100/- ரூபாய் அபராதம் முழுவதையும் வசூலித்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவுடன், வாகனத்தின் உரிமையாளரான முனிராஜ், இரண்டு போக்குவரத்து காவலர்களுடன் நின்றுக் கொண்டு அவர் செலுத்திய அபராதத்தின் நீண்ட ரசீதுகளை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.