bihar bridge collapsed பீகாரில் 3வது முறையாக இடிந்து விழுந்தது பிரம்மாண்ட பாலம் வைரல் வீடியோ

பீகாரில் 3வது முறையாக இடிந்து விழுந்தது பிரம்மாண்ட பாலம் வைரல் வீடியோ
பீகாரில் அடிக்கடி பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் 3வது முறையாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் பாலம் ஒன்று மீண்டும் இடிந்து விழுந்துள்ளது.
பீகாரில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் .

சுமார் 11 ஆண்டுகளாக பாகல்பூரில் கட்டப்பட்டு வரும் இந்த அக்வனானி பாலத்தின் கட்டுமான பணிகளுக்காக சுமார் 1,170 கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிரது. அனால் இதுவரை பாலம் முழுவதும் கட்டி முடிக்கப்படவில்லை மேலும் அதர்க்குல் ,பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பாலம் 3வது முறையாக இடிந்து விழுந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது
பாலத்தின் பணிகள் முடிவடையாமல் இருந்த் காரணத்தால் வாகன போக்குவரத்து அனுமதிக்க படவில்லை என்பதால் உயிர்சேதம் ஏதும் எர்ப்படவில்லை .
வீடியோ பார்க்க: