Haseen kills his minor sister over love affair with Hindu boy நடுரோட்டில் தங்கையைக் கழுத்தை நெறித்து கொன்ற அண்ணன் கொடூர வீடியோ
Haseen kills his minor sister over love affair with Hindu boy நடுரோட்டில் தங்கையைக் கழுத்தை நெறித்து கொன்ற அண்ணன் கொடூர வீடியோ

இஸ்லாமிய பெண் ஒருவர் இந்து இளைஞர் ஒருவனைக் காதலித்து வந்ததால், தனது தங்கையை நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் கழுத்தை நெரித்து கொலை செய்த அண்ணன் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் நாக்லா ஷேகு கிராமத்தில் இந்து இளைஞன் ஒருவனைக் காதலித்து வந்துள்ளார் முஸ்லீம் பெண் இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தனது காதலனுடன் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதை அறிந்த மாணவியின் அண்ணன் நேற்று தனது 16 வயது சகோதரியை பொதுமக்கள் மத்தியில் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தங்கையைக் கொலைச் செய்த ஹசீன்(20) என்பவர் போலீசரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹசீன் எலக்ட்ரீஷியனாக வேலை செய்கிறார்.
Haseen kills his minor sister over love affair with Hindu boy
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/SachinGuptaUP/status/1821243850846835146