NATIONAL NEWS
kerala elephant viral video கேரளா கோவில் திருவிழாவில் யானை மிரண்டு தாக்கியதில் உயிரிழந்த பாகன் வைரல் வீடியோ
kerala elephant viral video கேரளா கோவில் திருவிழாவில் யானை மிரண்டு தாக்கியதில் உயிரிழந்த பாகன் வைரல் வீடியோ

கேரளா கோவில் திருவிழாவில் யானை மிரண்டு தாக்கியதில் உயிரிழந்த பாகன் வைரல் வீடியோ கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள குட்டநாடு திருவிழாவிற்கு வரவழைக்கப்பட்ட யானைகளில் நாராயணன்குட்டி என்ற யானை திடீரென மிரண்டு தாக்கியதில் யானை பாகன் குஞ்சுமோன் உயிரிழந்தார் மற்றொருவர் காயமடைந்தார்.
kerala elephant viral video
யானை மிரண்டு பாகனை தாக்கிய வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1888036682945151279