NATIONAL NEWSIMPORTANT NEWStourisum
Live ram mandir consecration ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் நேரடி ஒலிபரப்பு 24
அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் லைவாக பார்க்க

Live ram mandir consecration அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெறுகிறது.

இந்த பிரதிஷ்டை விழாவை தொடர்ந்து அயோத்தி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு அங்கு 11,000 ‘சிசிடிவி’ கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது எஸ்பிஜி, என்எஸ்ஜி , தீவிரவாத தடுப்புப் படை, சிறப்பு கமாண்டோ படை, சிஆர்பிஎப், மத்திய தொழில் பாதுகாப்பு படை, மாநில போலீஸார் உட்பட மொத்தம் 30,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் கும்பாபிஷேகதை லைவாக தூர்தர்ஷனில் காலை 7 மணியில் இருந்து நேரடியாக ஒளிப்பரப்படவுள்ளது
ராமர் கோயில் திறப்பு விழா நேரலையில் பார்க்க
https://youtube.com/@DDTamilNews?feature=shared