NATIONAL NEWS
mini bullet bike viral video குட்டி புல்லட் பைக் ஓட்டி செல்லும் நபர் வைரல் வீடியோ
small size bullet bike viral video இகவும் குட்டியான புல்லட் பைக் வைரல் வீடியோ
வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆவது வழக்கம் தற்போது சிறியதாக, குழந்தைகள் ஓட்டுவது போல் இருக்கும் புல்லட் வண்டியை ஒன்றை ஒருவர் ஓட்டி செல்லும் வீடியோ வைரல் ஆகி வருகின்றது

இன்ஸ்டாகிராமில் ராம்மி ரைடர் என்ற நபர் இந்தியாவில் மினி புல்லட் (பிங்கி) 1 மட்டுமே என்று உள்ளது இது இந்த தனிப்பயன் படைப்புகளில் ஒன்று மட்டுமே இந்தியாவில் உள்ளது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் டெல்லியின் பரபரப்பான சாலையில் அந்த சிறிய புல்லட் பைக்கை ஓட்டி செல்கின்றார் மேலும் அந்த இளஞ்சிவப்பு நிற புல்லட்டை மிகவும் வசதியாக அவர் ஓட்டிச் செல்கின்றார்.அந்த மினி பைக்கின் தோற்றம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது ஏன் என்றால் அசல் ராயல் என்பீல்டு பைக் போல் அது உள்ளது
வீடியோ பார்க்க:-
https://www.instagram.com/p/Cy8LjPwPqHc/