NATIONAL NEWS

parliament security breach video நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? கைதனாவர்கள் யார் ? வீடியோ இணைப்பு

parliament security breach video

parliament security breach video

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர் நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து நுழைந்த 2 பேர் , சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் புகை எழுந்தது உடனடியாக நாடாளுமன்ற பாதுகாவலர்கள் அவர்களை கைது செய்தார்கள் அவர்கள் வீசிய பொருள் என்ன என்பது குறித்து விசாரணை தொடர்து நடந்து வருகின்றது இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

parliament security breach video
parliament security breach video

நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் இருவரும் அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இருவரையும் பிடித்து நாடாளுமன்ற காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சர்வதிகாரம் கூடாது’ என மக்களவைக்குள் நுழைந்த இருவரும் கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உடனடியாக காவலர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து அவர்களை கைது செய்தனர்.

அதேபோல் நாடாளுமன்றத்தின் வளாகத்திலும் கண்ணீர் புகை குப்பிகளை வீசிய இருவரை காவலர்கள் கைது செய்தனர். 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேர் இந்த சம்பவத்தில் கைதாகி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிராவை சேர்ந்த நீலம், அமோல் ஷிண்டே, சாகர் ஷர்மா, மனோ ரஞ்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மக்களவையில் புகைக்குப்பி வீசப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். 

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 2 நபர்கள் பெயர் சாகர் சர்மா மற்றும் நீலம் என தெரிய வந்துள்ளது மேலும் அந்த இருவருக்கும், மைசூரு பாஜக எம்.பி ப்ரதாப் சிம்ஹா, பார்வையாளர் நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது

கைது செய்யப்பட்டவர்கள் யார் யார்:-

1 மனோரஞ்சன்:- மனோரஞ்சன், 35, திருமணமாகாதவர், தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார். பொறியியல் பட்டதாரியான இவர், பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார், இவர் நாடாளுமன்றத்துக்கு வெளியே பிடிபட்ட இருவரில் ஒருவர் ஆவார்

2.அன்மோல் ஷின்டே அமோல் ஷிண்டே மகாராஷ்டிராவை சேர்ந்தவராவார்

3.நீலம் கவுர் நீலம் கவுர் அரியானா மாநிலத்தில், ஜிந்த் மாவட்டத்தில் உச்சனா கலன் பகுதியில் உள்ள காசோ குர்த் கிராமத்தை சேர்ந்தவர். அவரது தந்தை உச்சனா கலனில் இனிப்புகள் விற்கும் கடை நடத்தி வருகிறார். அவர் தொழிலாளர் சங்கங்களில் தொடர்பு உடையவர்.

4.சாகர் சர்மா உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா

நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன வீடியோ:- CLICK HERE

Related Articles

Back to top button