puducherry rat video ஐஸ்கிரீம் டப்பாவில் சிக்கிக்கொண்டு தத்தளித்த எலி வைரல் வீடியோ
Puducherry Police Recued Rat புதுச்சேரி ஐஸ்கிரீம் டப்பாவில் சிக்கி கொண்ட எலியின் தலை வைரல் வீடியோ

puducherry rat video புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் இருந்த ஐஸ்கிரீம் கடை ஒன்றில் வீசப்பட்ட காலி டப்பாவிற்குள் உணவு கிடைக்குமா என எலி ஒன்று தேடியபோது அச்சமயம் ஐஸ்க்ரீம் டப்பாவில் உணவு தேடியபோது எதிர்பாரதவிதமாக திடீரென எலியின் தலை அந்த டப்பாவிற்குள் சிக்கிக் கொண்டது. உடனடியாக எலி திகைத்து அங்கும் இங்கும் பயந்து ஓடியது தலையில் டப்பாவுடன் எலி கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்தது.

இதனைக்கண்ட அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் , எலியை பிடித்து அதன் தலையில் சிக்கி இருந்த காலி ஐஸ்கிரீம் டப்பாவை அகற்றினர். எலியின் தலையில் இருந்து ஐஸ்க்ரீம் டப்பாவை எடுத்ததும் எலி துள்ளிக் குதித்தோடியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எலியை தலையை விடுவித்த காவலர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
puducherry rat video
அய்யய்யோ… மாட்டிக்கிச்சே… எலி தலையில் மாட்டிய டப்பா… பாசத்துடன் மீட்ட போலீசார் #Puducherry #Rat #Viralvideo #Police #NewsTamil24x7 pic.twitter.com/HKfYkeOe6N
— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) December 12, 2023