NATIONAL NEWS

Sabarimala Pilgrim Wins Rs 20 Crore Kerala Lottery சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றபோது வாங்கிய லாட்டரி சீட்டு புதுச்சேரியைச் சேர்ந்த பக்தருக்கு ₹20 கோடி பரிசு முழு விவரம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றபோது வாங்கிய லாட்டரி சீட்டு புதுச்சேரியைச் சேர்ந்த பக்தருக்கு ₹20 கோடி பரிசு முழு விவரம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்றபோது லாட்டரி சீட்டு வாங்கிய புதுச்சேரியைச் சேர்ந்த பக்தருக்கு ₹20 கோடி பரிசு விழுந்துள்ளது இதில் இவருக்கு வரி பிடித்தம் போக ₹12.60 கோடி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது

கேரளாவில் கிருஸ்மஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி டிக்கெட் 20 கோடி ரூபாய்க்கான வெற்றிகரமான டிக்கெட் எண் XC-224091. அதை பாலக்காட்டை சேர்ந்த ஷாஜகான் என்ற லாட்டரி ஏஜென்ட் விற்பனை செய்துள்ளார்.

Sabarimala Pilgrim Wins Rs 20 Crore Kerala Lottery
Sabarimala Pilgrim Wins Rs 20 Crore Kerala Lottery

Sabarimala Pilgrim Wins Rs 20 Crore Kerala Xmas New Year Bumper Lottery 2024 சில வாரங்களுக்கு முன் அந்த லாட்டரியை திருவனந்தபுரத்தில் உள்ள மற்றொரு துணை ஏஜென்டுக்கு டிக்கெட் விற்கப்பட்டது. அந்த டிக்கெட்டை சபரிமலை செல்லும் போது புதுச்சேரியை சேர்ந்தவர் வாங்கியுள்ளார், அந்த டிக்கெட்டிற்க்கு 20 கோடி பரிசு விழுந்துள்ளது

பரிசு பெற்ற டிக்கெட்டை தேவையான ஆவணங்களுடன் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி இயக்குனரகத்தில் ஒப்படைக்கும் போது அந்த நபர் தனது பெயரையோ அல்லது முகவரியையோ ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுத்துவிட்டார். பரம்பத்மநாப ஸ்வாமி கோவிலின் கிழக்கு நாடா லட்சுமி சென்டரில் உள்ள துணை ஏஜென்டிடம் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த அவர் மேலும் அவரது பெயர் அல்லது முகவரியைப் பகிர வேண்டாம் என்று எங்களிடம் கேட்டுக்கொண்டார்” என்று லாட்டரி இயக்குனரக அதிகாரி தெரிவித்துள்ளார் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் முதல் பரிசாக ரூ.20 கோடியும், இரண்டாம் பரிசாக தலா ரூ.1 கோடியும் 20 பேருக்கு வழங்கப்பட்டது.முதல் பரிசை வெல்பவருக்கு வரி மற்றும் ஏஜென்ட் கமிஷன் கழித்த பிறகு சுமார் ரூ.12 கோடி கிடைக்கும்.

Sabarimala Pilgrim Wins Rs 20 Crore Kerala Lottery

News Source

Related Articles

Back to top button