NATIONAL NEWS

tirumala tirupati whatsapp booking வாட்ஸ் அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட் பக்தர்களுக்கு குட்நியூஸ் சொன்ன ஆந்திர அரசு

tirumala tirupati whatsapp booking வாட்ஸ் அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட் பக்தர்களுக்கு குட்நியூஸ் சொன்ன ஆந்திர அரசு

திருப்பதி பக்தர்கள் இனி வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் பெறலாம் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. How to Book Tirumala Balaji Darshan Tickets on WhatsApp

tirumala tirupati whatsapp booking
tirumala tirupati whatsapp booking

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. ஆந்திராவில் ‘மன மித்ரா’ என்ற பெயரில் வாட்ஸ் ஆப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது அதில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் முன்பதிவு சேவைகளும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான சேவைகள் விரைவில் வாட்ஸ்அப்பில் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த மனமித்ரா சேவை பெற, 95523 00009 என்ற ஆந்திர அரசின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்க HAI என்று செய்து அனுப்புங்கள்.

அடுத்து ஆங்கிலத்தில் தொடர EN என டைப் செய்து அனுப்பவும்

அதன் பின்பு Choose Service என்பதை செலக்ட் செய்யவும்

அடுத்து உங்களுக்கு தேவையான சேவையை செலக்ட் செய்து தொடரவும்

tirumala tirupati whatsapp booking

More Details

Related Articles

Back to top button