NATIONAL NEWSviral videos
Uttarakhand Man Builds Road தனியொருவனாக மலையை குடைந்து சாலை போட்ட நபர் வீடியோ இணைப்பு
Uttarakhand Man Builds Road தனியொருவனாக மலையை குடைந்து சாலை போட்ட நபர் வீடியோ இணைப்பு
தனியொருவனாக மலையை குடைந்து சாலை போட்ட நபர் வீடியோ இணைப்பு உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள கிவார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் கோஸ்வாமி. கூலித் தொழிலாளியான இவர் தனது கிராமத்தை பிரதான சாலையுடன் இணைக்க 500 மீட்டர் மலையை வெட்டி சாலை அமைத்துள்ளார். சுமார் 9 மாதங்கள் பாடுபட்டு இந்த சாலையை அமைத்துள்ளார்,

தங்கள் ஊருக்கு செல்ல சாலை இல்லாதால் இவர் சாலை அமைத்துள்ளார் கூலி வேலை செய்யும் கோஸ்வாமி ஒரு நாளைக்கு ரூ.600 சம்பாதிக்கிறார். பணிக்குச் செல்வதற்கு முன், காலை 5 மணி முதல் 9 மணி வரை சாலை அமைக்கும் பணி செய்துவிட்டு மீண்டும் பணிக்கு சென்றுள்ளார்
Uttarakhand Man Builds Road
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்