recipes

how to make soan papdi at home வீட்டிலேயே சோன் பப்டி தயார் செய்வது எப்படி….. !

how to make soan papdi at home

how to make soan papdi at home வீட்டிலேயே சோன் பப்டி தயார் செய்வது எப்படி….. !

சோன் பப்டி தயார் செய்ய தேவையான பொருள்:-

கடலை மாவு – 1 கப்

மைதா – 1 கப்

பால் – 2 டேபிள் ஸ்பூன் அளவு

சர்க்கரை – 2 கப்

ஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன் அளவு

தண்ணீர் – 1 1/2 கப் அளவு

நெய் – 250 கிராம்

சோன் பப்டி செய்முறை:-

முதலில் ஒரு சிறியபாத்திரத்தில் கடலை மாவு மற்றும் மைதா மாவு இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்றி நன்றாக சூடாக்கிக்கொள்ளவும். நெய் சூடானதும் கலந்து வைத்துள்ள அந்த மாவினை சேர்த்து வதக்க வேண்டும். மாவு லேசாக பொன்னிறத்தில் வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். மற்றொரு கடாயில் தண்ணீர் ஊற்றி, நீரில் சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து நன்றாக கெட்டியான நிலைக்கு வரும் வரை கொதித்த பிறகு அவற்றை ஆற வைக்கவும். இது தான் மிகவும் முக்கியமான பகுதி அடுத்து ஆற வைத்துள்ள மாவினை, சர்க்கரை பாகுவுடன் சேர்த்து கரண்டியால் நன்றாக உதிரியாக கிளறி விட்டு நெய் தடவி வைத்துள்ள தட்டில் ஊற்றி, தட்டின் மேல் ஏலக்காய் பவுடரைத் நன்றாக தூவி ஆற வைக்கவும்.அவ்வளவுதான் நன்றாக ஆறிய பிறகு உங்களுக்கு தேவையான வடிவத்தில் கட் செய்து கொள்ளுங்கள்

how to make soan papdi at home
how to make soan papdi at home

how to make soan papdi at home

CLICK HERE

Related Articles

Back to top button