sports News

ipl 2024 match list ஐபிஎல் லீக் போட்டிகள் அட்டவணை வெளியீடு முழு விவரம்

ipl 2024 match list ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

ipl 2024 match list
ipl 2024 match list

இந்த அணிகள் பங்கேற்கும் போட்டிகள் இந்தியாவின் பெங்களூரு, டெல்லி, சென்னை, மும்பை, ஜெய்ப்பூர் மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் நடைபெறும்.இதுவரை ஐபிஎல் 16வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. இந்நிலையில் தற்போது இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டி மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 வரையில் நடைபெறும் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில், முதற்கட்டமாக 21 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22ஆம் தேதியன்று தொடங்க உள்ளது. முதல் போட்டியே தல தோனி தலைமையிலான சென்னை அணியும், டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும் மோத உள்ளது.

ipl 2024 match list
ipl 2024 match list

ipl 2024 match list

More Details Click Here

 

Related Articles

Back to top button