pro kabaddi ticket booking சென்னையில் நடைபெற உள்ள புரோ கபடி போட்டிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி
PKL Pro Kabaddi Tickets 2023 - 2024 புரோ கபடி டிக்கெட் ஆன்லைனில் வாங்குவது எப்படி

pro kabaddi ticket booking 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுகு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடி வருகின்றது

இந்நிலையில், சென்னையில் 4 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் புரோ கபடி லீக்தொடரின் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 அணிகள் கலந்து கொண்டுள்ள தொடரில் 11-வது இடத்தில் உள்ளது.
4-ஆவது கட்ட லீக் ஆட்டம் தலைநகர் சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை இத்தொடரின் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. மொத்தம் 11 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும், சென்னை வேப்பேரியில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இரவு 8 மணி முதல் நடைபெறவுள்ளது.
சென்னையில் நடைபெறும் 4-ஆம் கட்ட லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே விற்கப்படுகின்றது. டிக்கெட் விலை ரூ.100 முதல் ரூ.2750 வரை நிர்ணயிக்கட்டுள்ளது
pro kabaddi teams 2023
Bengal Warriors
Bengaluru Bulls
Dabang Delhi K.C.
Gujarat Giants
Haryana Steelers
Jaipur Pink Panthers
Patna Pirates
Puneri Paltan
Tamil Thalaivas
Telugu Titans
U Mumba
U.P.Yoddhas

PKL 2023-24 match table
22 ம் தேதி:-
Tamil Thalaivas v Patna Pirates
Haryana Steelers v Telugu Titans
23ம் தேதி:-
Tamil Thalaivas v Jaipur Pink Panthers
Gujarat Giants v UP Yoddhas
24 ம் தேதி:-
U Mumba v Bengal Warriors
Bengaluru Bulls v Telugu Titans
25 ம் தேதி:-
Bengal Warriors v Dabang Delhi KC
Tamil Thalaivas v Haryana Steelers
26 ம் தேதி:-
Puneri Paltan v Patna Pirates
27 ம் தேதி:-
Jaipur Pink Panthers v Dabang Delhi KC
Tamil Thalaivas v Gujarat Giants
போட்டி நடைபெறும் இடம்:-
Jawaharlal Nehru Indoor Stadium, Chennai
ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் சென்னை மூர் சந்தை வளாகத்திற்குப் பின்புறம் அமைந்துள்ளது
டிக்கெட் முன்பதிவு செய்ய:-
https://insider.in/chennai