Victory Parade கொட்டும் மழையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் வெள்ளம் போல் காட்சி அளிக்கும் மும்பை வெற்றி ஊர்வலம் வைரல் வீடியோ
Victory Parade கொட்டும் மழையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் வெள்ளம் போல் காட்சி அளிக்கும் மும்பை வெற்றி ஊர்வலம் வைரல் வீடியோ
கொட்டும் மழையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் வெள்ளம் போல் காட்சி அளிக்கும் மும்பை வெற்றி ஊர்வலம் வைரல் வீடியோ உலகக்கோப்பை டி20 தொடரை வென்ற இந்திய அணி நாடு திரும்பியுள்ள நிலையில், மும்பையில் வெற்றிக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. மும்பையின் நரிமன் பாயின்ட் முதல் வான்கிடே மைதானம் வரை லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இந்திய அணியை வாழ்த்தி வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி வீரர்கள் இன்று நாடு திரும்பினர். டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த வீரர்கள் அவரிடம் உலகக்கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டனர். 17 ஆண்டுகள் கழித்து இந்தியா டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை டெல்லி வந்தடைந்தது.

காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.அதன் பிறகு இந்திய அணியினர் அங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டனர். இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலத்தை தொடங்க உள்ள பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மேலும் ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

வீடியோ பார்க்க்க CLICK HERE
https://x.com/mufaddal_vohra/status/1808843239559983303
வீடியோ பார்க்க்க CLICK HERE
https://x.com/sanchitd43/status/1808824431776780616
வீடியோ பார்க்க்க CLICK HERE
https://x.com/mufaddal_vohra/status/1808847132603871685
வீடியோ பார்க்க்க CLICK HERE
https://x.com/ANI/status/1808833679470571534