வால்பாறை ஆற்றில் மூழ்கி 5 பேர் பலி
-
valparai Five students died வால்பாறை சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
வால்பாறையில் ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள்.பத்து பேர் கொண்ட குழு மாலை 4:30 மணியளவில் வால்பாறை வந்துள்ளார்கள்…
Read More »