11year kid hangs for making reels தூக்கில் தொங்குவது போல ரீல்ஸ் எடுத்த 11வயது மாணவன் பதறவைக்கும் வீடியொ
ரீல்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்

தூக்கில் தொங்குவது போல ரீல்ஸ் எடுத்த 11வயது மாணவன் பதறவைக்கும் வீடியொ
ரீல்ஸ் எடுப்பதர்க்காக ஆபத்தை உணராமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செய்யும் சில செயல்கள் அவர்கள் உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடுகிறது.
அப்படி தான் மத்திய பிரதேசம் மொரீனாவைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் ஒருவன் ரீல்ஸ் எடுக்கும்போது உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மொரீனா மாவட்டம் அம்பா பகுதியை சேர்ந்த 11 வயது கரன் பர்மர் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் லேன் ரோட்டில் உள்ள ஒரு காலி இடத்தில் கரண் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான் அப்போது ரீல்ஸ் எடுக்க கழுத்தில் கயிறை போட்டுகொண்டு தூக்கில் தொங்குவது போல நடித்துக் கொண்டிருந்தான்.இதனை அங்கிருந்த அவனுடைய நண்பர்கள் வீடியோ எடுத்து கொண்டு இருந்தார்கள்.
அப்போது ரீல்ஸ்சின் ஒரு பகுதியாக போராடுவது போல் நடிக்க,உண்மையான ஆபத்தை அறியாத அவனது நண்பர்கள், ரீல்ஸ்காக அவன் அப்படி நடிப்பதாக நம்பி, சம்பவத்தை தொடர்ந்து போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
எதிர்பாராதவிதமாக சிறுவன் கழுத்தில் கயிறு இறுகியது. ஏதோ தவறு இருப்பதை உணர்ந்த குழந்தைகள் அவரிடம் விரைந்தனர், ஆனால் கரன் பதிலளிக்கவில்லை. பீதியடைந்த அவர்கள், ரீல்ச் எடுத்த போனை வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
கழுத்தில் இருந்த கயிறு இறுகியதில் துரதிர்ஷ்டவசமாக, அந்த மாணவன் உயிர் இழந்தார் . இந்த பதறவைக்கும் வீடியொ சமூக வலைதளங்களில் பறவி வருகிறது
பதாறவைக்கும் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்