TamilNadu Newsviral videos
20 year youth dies of snake bite while making reels வாயில் பாம்பை பிடித்து கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர் மரணம் வைரல் வீடியோ

வாயில் பாம்பை பிடித்து கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர் மரணம் வைரல் வீடியோ
தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய்பேட் கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் 20 வயது ஆன இவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வரும் நிலையில் வியாழக்கிழமை அன்று சுமார் 6 அடி நீளமுள்ள ஒரு நாகப்பாம்பை பிடித்துள்ளார்.

அந்த பாம்பை தனது வாயில் பிடித்து கொண்டு வீடியோ எடுத்துள்ளார் . வாயில் இருந்த அந்த பாம்பு இளைஞரின் நாக்கில் கொத்தியது. இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வைரல் வீடியோ பார்க்க: