TamilNadu Newsviral videos
3men fell in sewerage pit in coimbatore இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பாதால சாக்கடை குழிக்குள் விழுந்த சோகம் வைரல் வீடியோ

இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பாதால சாக்கடை குழிக்குள் விழுந்த சோகம் வைரல் வீடியோ
கோயம்புத்தூர், ஒண்டிப்புதூர் பகுதியில் பாதாள சாக்கடைகாக குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளே சென்று வருகின்றனர்

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தோண்டப்பட்ட அந்த குழிக்குள் தடுமாறி விழுந்தனர். அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
3men fell in sewerage pit in coimbatore
வைரல் வீடியோ: