actor ajith new ferrari car நடிகர் அஜித் வாங்கிய ரூ.9 கோடி மதிப்புள்ள ஃபெராரி கார் வைரல் வீடியோ

நடிகர் அஜித் வாங்கிய ரூ.9 கோடி மதிப்புள்ள ஃபெராரி கார் வைரல் வீடியோ
தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக திகழும் அஜித் குமார் தற்போது குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
’விடாமுயற்சி’ தீபாவளி அன்று வெளிவரும் எனவும் ’குட் பேட் அக்லி’ திரைபடம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் அஜித்திற்கு கார் மற்றும் பைக் மீது அலாதி காதல் இருப்பதை அவரது ரசிகர்கள் அனைவரும் அறிவார்கள் . சமீபத்தில் ரூ. 9 கோடி விலை மதிப்புள்ள ஃபெராரி கார் ஒன்று வாங்கிய அஜித் . அதன் புகைப்படங்கள் வெளிவந்து இனைந்தில் வைரலானது.
இந்த நிலையில், தற்போது அஜித் அந்த Ferrari காரை வாங்கும்பொழுது எடுத்த வீடியோ மற்றும் அதனை மாஸாக ஓட்டிப்பார்க்கும் வீடியோ இணையத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க: