air show 2024 at chennai இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையோட்டி 6ம் தேதி சென்னை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையோட்டி 6ம் தேதி சென்னை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி
விமானப்படை தினத்தை ஒட்டி சென்னையில் வரும் அக்டோபர் 6 அன்று நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது அக்டோபர் 6 ஆம் தேதி காலை 11 மணி முதல் சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையொட்டி, வரும் 6ம் தேதி சென்னையில் விமான கண்காட்சி நடைபெற உள்ளது.

விமானப்படையின் சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை நடைபெறும்.
மெரினா கடற்கரையில் முதல்முறையாக நடக்கும் இந்த பிரமாண்ட சாகச நிகழ்ச்சியை இலவசமாக பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சீக்கிரமாக வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது