Ajith Kumar accident video from VidaaMuyarchi விடாமுயற்சி பட ஷூட்டிங் கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!! பதறவைக்கும் வீடியோ காட்சிகள்
Viral Now: Ajith's accident video from Azerbaija
Ajith Kumar accident video from VidaaMuyarchi விடாமுயற்சி பட ஷூட்டிங் கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!! பதறவைக்கும் வீடியோ காட்சிகள் நடிகர் அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி.

இந்நிலையில், பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த விடாமுயற்சி படப்பிடிப்பின் ஷூட்டிங் போது, அஜித் குமாருக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் ஓட்டி வந்த கார் பட்டுப்பாட்டை இழந்து கடுமையான விபத்தில் சிக்கிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது..
Ajith Kumar accident video from VidaaMuyarchi
வீடியோ பார்க்க CLICK HERE
Vidaamuyarchi filming
November 2023.#VidaaMuyarchi pic.twitter.com/M210ikLI5e— Suresh Chandra (@SureshChandraa) April 4, 2024