Ayothi Ramar Temple full details in tamil அயோத்தி ராமர் கோவில் செல்வது எப்படி? ஆடை கட்டுபாடுகள் என்ன? தரிசனம் செய்ய முன்பதிவு செய்வது எப்படி முழு விவரம்
Ayothi Ramar Temple full details in tamil அயோத்தி ராமர் கோவில் செல்வது எப்படி? ஆடை கட்டுபாடுகள் என்ன? தரிசனம் செய்ய முன்பதிவு செய்வது எப்படி முழு விவரம்
அயோத்தி கோயிலில் பால ராமரை இன்று முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளையும், ஆடை கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது கோயில் நிர்வாகம்.
தரிசன நேரம்:-
காலை 7 முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். மேலும், காலை 6.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் நடைபெறும். சிறப்புப் பூஜையை காணவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
இதற்கான முன்பதிவை https://srjbtkshetra.org/ என்ற இணையதளத்தில் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடை கட்டுப்பாடு:-
ஆண்கள், வேஷ்டி, சட்டை, குர்தா-பைஜாமா, முண்டு என அழைக்கப்படும் வேஷ்டி, பருத்தி ஆடைகள் உள்ளிட்டவற்றை அணியலாம். ஷார்ட்ஸ், டீசர்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியக்கூடாது.
பெண்கள், புடவை, பட்டு சேலை, சல்வார் கமீஸ், லெஹெங்கா சோளி, பலாஸ்ஸோ சூட் அணியலாம். ப்ளவுசுடன் கூடி லாங்க் ஸ்கர்ட் துப்பட்டாவுடன் அணியலாம். தோள்பட்டை மற்றும் முழங்கால் தெரியும் வகையிலான ஆடை, இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
கோவிலுக்கு நன்கொடை அளிக்க:-
இந்த இணையதளத்தில் பொதுமக்கள் நன்கொடை அளிக்கலாம்.கோயிலுக்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய உடை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் செல்வது எப்படி:- how to reach ayodhya ram mandir
விமானம் மூலம் செல்ல:-
நீங்கள் Gorakhpur Airport (GOP) விமான நிலையம் வந்து அங்கிருந்து அயோத்தி வந்தடையலாம் distance from Ayodhya is 118 Km
அதேபோல் Amausi Airport (LKO), வந்தடைந்து அங்கிருதும் நீங்கள் அயோத்தி வந்தடையலாம் Lucknow distance from Ayodhya is 125 km
ரயில் மூலம் வர By Train:-
நீங்கள் ரயில் மூலம் அயோத்தி வந்தடைய அயோத்தியா அல்லது பைசாபாத் ரயில் நிலையம் வந்து அயோத்தி வரலாம்
Railway Stations:
• Ayodhya Junction (AY)
• Faizabad Junction (FD)
சாலை மார்க்கமாக வர By Road:-
Services of Uttar Pradesh Transport Corporation buses are available 24 hours a day, and it is very easy to reach here from all places.
அயோத்திக்கு வர
• 130 k.m. from Lucknow
• 200 k.m. from Varanasi
• 160 k.m. from Allahabad
• 140 k.m. from Gorakhpur
• 636 k.m. from Delhi
Buses are frequently available from Lucknow, Delhi and Gorakhpur. Buses are also available from Varanasi, Allahabad and other places as per their schedule.
மேலும் விவரங்களுக்கு:- https://srjbtkshetra.org/
Ayothi Ramar Temple full details in tamil
அயோத்தியில் உள்ள ராமர் வீடியோ பார்க்க CLICK HERE
I'm still here ❤️✨🙏#RamMandirPranPrathistha #RamMandir#RamJyoti #JayShriRam #JaiShreeRaampic.twitter.com/RrHY87am4T
— Ashik (@ImAshik06) January 22, 2024