TamilNadu News
bathroom slippers sold for 1 lakh in saudi ரூ1 லட்சத்திற்கு விற்கப்படும் சாதரண ரப்பர் செருப்பு எங்க தெரியுமா

bathroom slippers sold for 1 lakh in saudi சவுதியில் ரூ1 லட்சத்திற்கு விற்கப்படும் செருப்பு வைரல் வீடியொ !
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கடையில் ரூபாய் ஒரு லட்சம் விலையுள்ள செருப்பு சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி மக்களிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது, காரணம் இந்தியாவில் பரவலாக ஹவாய் செருப்பு எனப்படும் அந்த செருப்பு தான் சவுதி உள்ள அந்த கடையில் 4590 சவுதி ரியால்க்கு (தோராயமாக ரூ. 1,02,240) விற்க்கபடுகிறது

சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட ஜோடிகள், ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு ஒரு அழகான கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்