bigg boss 7 poornima 16 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ
bigg boss 7 poornima பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இறுதிகட்டத்தில் உள்ளது,

இந்த சீசனில் நடிகை வினுஷா தேவி, நடிகை விசித்ரா,ஜோவிகா, நடிகர் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ்மணி சந்திரா, விஜய் வர்மா, பூர்ணிமா ரவி , நிக்சன், நடிகை அக்ஷயா உதயகுமார், ஐஷு, அனன்யா ராவ், நடிகர் சரவணா, சீரியல் நடிகை ரவீனா தாஹா, எழுத்தாளர் பவா செல்லதுரை, நடிகை மாயா கிருஷ்ணன், சீரியல் நடிகர் விஷ்ணு, பாடகர் யுகேந்திரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் வாரத்திலேயே அனன்யா ராவ்,வெளியேறினார் அதற்க்கு அடுத்து மறுநாள் பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லை , மேலும் மனதும் சரியில்லை என கூறி பவா செல்லதுரை வெளியேறினார். அதற்க்கு அடுத்து விஜய் வர்மா வெளிறினார் அதற்க்கு அடுத்து யுகேந்திரன் , அதற்க்கு அடுத்த வாரம் வினுஷா வெளியேறினார்கள், அதற்க்கு அடுத்த வாரம் அன்னபாரதி வெளியேறினார் மீண்டும் அதே வராம் யாரும் எதிர்பார்க்காதவகையில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து அனுப்பபட்டார் ,
அதற்க்கு அடுத்ததாக ஜஷூ வெளியேறினார், அடுத்து கானா பாலா வெளியேறினார், அதற்க்கு அடுத்து பிராவோ, அக்ஷயா வெளியேறினார்கள்விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ், மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்றனர்
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறப்போவது யார் என தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது தற்போது வீட்டில் 8 போட்டியாளர்கள் உள்ளனர்
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பணபெட்டியை யாருமே எடுக்காத நிலையில் ஒவ்வொரு நாளும் ஏறுவதும் குறைவதுமாக பணப்பெட்டி மாறிக்கொண்டிருந்தது.
இந்நிலையில் பூர்ணிமா ரவி தற்போது 16 லட்சம் ரூபாயுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணப்பெட்டியை எடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் இருந்த பூர்ணிமா கடைசியாக பணப்பெட்டியை எடுத்து சென்றுள்ளார்.
