TamilNadu News
bike wheeling crackers பைக்கில் பட்டாசு வெடித்துக்கொண்டே வீலிங் செய்த இளைஞர் கைது வைரல் வீடியோ
பட்டாசு வெடித்துக்கொண்டே வீலிங் செய்த இளைஞர்
தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது பைக்கின் முன் பகுதியில் பட்டாசை வெடித்தப்படி சாலையில் இளைஞர் வீலிங் செய்துள்ளார். ஒரு வாலிபர் பைக்கை வீலிங் செய்து கொண்டே அதனுடன் பட்டாசு வெடித்து கொண்டே சென்றார் இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து போலீசார் அதில் ஒருவரை கைது செய்துள்ளார்கள்
பைக் சாகசத்தில் ஈடுபட்டது தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் எனவும் வீடியோ எடுத்தது திருச்சி கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது
